Sunday, March 29, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுளை வைத்தியசாலைக்கு இதய - நுரையீரல் சிகிச்சை பிரிவு

பதுளை வைத்தியசாலைக்கு இதய – நுரையீரல் சிகிச்சை பிரிவு

பதுளை வைத்தியசாலைக்கு இதயம் மற்றும் நுரையீரல் புத்துயிர் பெறும் பிரிவு வழங்கப்படும் எனவும், அதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மருந்துகள் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க தனி நிறுவனம் அமைக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையில் மருத்துவ ஆராய்ச்சியை மற்ற நாடுகளின் நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

அதற்கு முதற்கட்டமாக 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு பின்னர் மேலும் நிதி ஒதுக்கப்படும் என அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles