Sunday, March 29, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரிக்கெட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

கிரிக்கெட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

பாடசாலை மட்ட கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.

இலங்கையில் கிரிக்கெட் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், பாடசாலை மற்றும் மாகாண கிரிக்கெட் வளர்ச்சிக்காக 1.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், குறைபாடுள்ள மாகாணங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இதன்போது முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles