செய்திகள்உள்நாட்டுகற்பனைக் கதைகளால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது - ஜனாதிபதி

கற்பனைக் கதைகளால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது – ஜனாதிபதி

கற்பனைக் கதைகளால் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது.

துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தடம்புரண்ட பொருளாதாரத்தை மீட்டு சரியான பாதையில் கொண்டுவர முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், அதனை பின்நோக்கி இழுக்க முயற்சித்தவர்களும் இருந்ததாக அவர் கூறினார்.

.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles