Sunday, March 29, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி

நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி

காலி – பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தையொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமது பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாம் தங்கியிருந்த விடுதி அறையில் குழந்தை இல்லாதிருப்பதை அவதானித்த பெற்றோர், மேற்கொண்ட தேடுதலை அடுத்து நீச்சல் தடாகத்திலிருந்து குறித்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles