Tuesday, January 20, 2026
25 C
Colombo
செய்திகள்உலகம்காசாவை கைப்பற்றும் எண்ணமில்லை - இஸ்ரேல் பிரதமர்

காசாவை கைப்பற்றும் எண்ணமில்லை – இஸ்ரேல் பிரதமர்

ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் காஸா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்ப்போம் என்று கூறியுள்ள இஸ்ரேல், வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்துள்ளது.

அமெரிக்கா விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இஸ்ரேல் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

4 மணி நேரம் வேலைநிறுத்தம் தாக்குதல் நடத்துவதை நிறுத்தினாலும், எந்த சூழ்நிலையிலும் ஹமாஸ் படையினருடன் போர்நிறுத்தம் செய்யப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸுடனான போருக்குப் பிறகு காசா பகுதியைக் கைப்பற்றவோ, ஆக்கிரமிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ எண்ணமில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles