Monday, December 8, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்தது ஐசிசி

இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்தது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி), உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை நீக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles