Saturday, June 14, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியா முதலிடத்தில்

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியா முதலிடத்தில்

குளோபல் உயர் கல்வி பகுப்பாய்வு நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய பல்கலைக்கழக தரவரிசையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த தரவரிசையில் ஆசியாவிலேயே இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) பாம்பே முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

மேலும் தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து 148 விசேட பல்கலைக்கழகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles