Monday, November 10, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு45 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண் கைது

45 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண் கைது

45 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்குருவாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் வளாகத்தில் குறித்த போத்தல்களை குழி தோண்டி புதைத்து மறைத்து வைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 65 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் விகாரைக்கு அருக்கில் வசித்து வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் நீண்டகாலமாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சந்தேகநபர் நேற்று (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles