தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக மூத்த விஞ்ஞானி டி. டி புலத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் விஜித் குணசேகரவிற்கு பதிலாக புலத்சிங்கள தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.