Friday, April 18, 2025
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்கள் தொகையில் 14.6 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிப்பு

மக்கள் தொகையில் 14.6 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிப்பு

நாட்டின் மக்கள் தொகையில் 14.6 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதுவரை பல வகையான நீரிழிவு நோய் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளர்கள் இனங்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

சரியான ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதன் மூலமும், போதைப்பொருள் மற்றும் மதுவைத் தவிர்ப்பதன் மூலமும், தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த முடியும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles