Saturday, March 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்பிரித்தானியாவில் லாஃபிங் கேஸுக்கு தடை

பிரித்தானியாவில் லாஃபிங் கேஸுக்கு தடை

லாஃபிங் கேஸ் எனப்படும் நைட்ரஸ் ஒக்சைட் வாயுவை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்துள்ளது.

குறித்த வாயுவினால் பிரித்தானியாவில் அதிகப்படியான சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் நைட்ரஸ் ஒக்சைட் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் ஆற்றல் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரித்தானியாவில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளை தடுக்கும் ஒரு பகுதியாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles