Friday, April 4, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால்மா அதிபரின் உத்தரவை மீறி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

தபால்மா அதிபரின் உத்தரவை மீறி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

தபால் திணைக்களம் நேற்று நள்ளிரவு முதல் கூட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், உடன் அமுலுக்குவரும் வகையில் 8, 9 மற்றும் 10ம் திகதிகளில் அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த உத்தரவுகளையெல்லாம் புறக்கணித்து தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்கும் தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles