Tuesday, December 23, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுவைத்திலிருந்து 26 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்திலிருந்து 26 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

வீசா இன்றி சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கி பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் மூலம் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட 2,000க்கும் மேற்பட்டபணியாளர்களில் இந்தக் குழுவும் அங்கம் வகிக்கிறது என்றும், மீதமுள்ள குழுவினரும் பகுதிகளாக இலங்கைக்கு அனுப்பப்படுவதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles