Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஊழல் தடுப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

ஊழல் தடுப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

ஊழல் தடுப்பு (திருத்தம்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நீதிஇ சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles