இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அது தொடர்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.