டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘ஹீனடியான மகேஷ்’ என்பவரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர் கொழும்பு பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து டி56 ரக துப்பாக்கிஇ இரண்டு கைத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.