Friday, March 27, 2026
29.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கையின் கிரிக்கெட்டை மீட்டெடுக்க கைகொடுக்க தயார் - டில்ஷான்

இலங்கையின் கிரிக்கெட்டை மீட்டெடுக்க கைகொடுக்க தயார் – டில்ஷான்

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான போது ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்புவதற்காக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கட் தலைவர் அர்ஜுன ரணதுங்கவிற்கு வாழ்த்து தெரிவித்து திலகரத்ன டில்ஷான் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் திறமையான இளம் வீரர்கள் இருப்பதால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles