இணைய பாதுகாப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகரின் அறிவிப்புகளின் கீழ் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (07) சபைக்கு அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும்இ குழுவின் போது திருத்தங்களை முன்வைப்பதன் மூலம் மசோதாவின் சில சரத்துக்களை தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.