Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅர்ஜுனவுக்கு அமைச்சுப் பதவியை வழங்க தயார் - ரொஷான் ரணசிங்க

அர்ஜுனவுக்கு அமைச்சுப் பதவியை வழங்க தயார் – ரொஷான் ரணசிங்க

இடைக்கால குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விளையாட்டுத்துறை அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அர்ஜுன ரணதுங்க தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏதேனும் கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கத் தயார் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles