வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பிக்கு என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.