2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் 38 ஆவது போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.