மேற்கிந்திய அணி வீரர் சுனில் நரைன் இன்ஸ்டாகிராம் பதிவில் தான் ஓய்வு பெறவுள்ளதாக அரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். எனது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் அனைவருக்கும் என் நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.