Saturday, June 27, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்களுக்கு சலுகை விலையில் பயிற்சி புத்தகங்கள்

மாணவர்களுக்கு சலுகை விலையில் பயிற்சி புத்தகங்கள்

அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு இன்று (02) முதல் 30% சலுகை விலையில் பாடசாலை பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

குறித்த புத்தகங்களை மேற்படி கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகம் மற்றும் வர்த்தக நிலையங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles