Sunday, May 11, 2025
32 C
Colombo
செய்திகள்உலகம்காசாவிலிருந்து வெளியேற பொதுமக்களுக்கு அனுமதி

காசாவிலிருந்து வெளியேற பொதுமக்களுக்கு அனுமதி

இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர், காயமடைந்தோா் மட்டும் காசாவில் இருந்து எகிப்து செல்ல குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் காயமடைந்துள்ள பாலஸ்தீனா்களும் ரஃபா நகர எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ள 320 போ் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles