Monday, July 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா உதவி

இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா உதவி

இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க அமெரிக்க ஒத்துழைப்பு அமைப்பான International Executive Services தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில், அதன் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இது தொடர்பான கலந்துரையாடலை நடத்தியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 100 லிற்றர் பால் உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான கறவை மாடு மேலாண்மை அலகுகளின் திறனை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பத்தை வழங்கவும் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles