Wednesday, September 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுஆப்கானிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

ஆப்கானிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் 34 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்த ஆட்டமானது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு லக்னோவில் ஆரம்பமாகும்.

ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் 6 போட்டிகளில் விளையாடி 3 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்துள்ளது.

புள்ளிகள் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles