Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 பொருட்களின் விலையை குறைத்தது சதொச

3 பொருட்களின் விலையை குறைத்தது சதொச

மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இன்று முதல் இந்த விலை குறைப்பு அமுலாகிறது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.

பாசிப்பயறு ஒரு கிலோகிராமின் விலை 77 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.

அத்துடன்இ 400 கிலோகிராம் பால்மாவின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 948 ரூபாவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles