Friday, September 12, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து முன்னுரிமை ஒழுங்கு சட்டம் இன்று முதல் அமுலில்

பேருந்து முன்னுரிமை ஒழுங்கு சட்டம் இன்று முதல் அமுலில்

பேருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து நடைமுறைப்படுத்தப்படும் வீதி திட்டத்தை இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலை 6 மணிமுதல் முற்பகல் 9 மணி வரையிலும், பிற்பகல் 4 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும்.

குறித்த சந்தர்ப்பங்களில் பேருந்துகள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் விசேட ஒழுங்கையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles