Tuesday, May 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய நிதியமைச்சர் இலங்கை வருகிறார்

இந்திய நிதியமைச்சர் இலங்கை வருகிறார்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

விசேட திட்டமொன்றில் இணைந்து கொள்வதற்காக அவர் நாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் குடியேறிய இந்திய வம்சாவளியினருக்காக விசேட நிகழ்ச்சியொன்று நாளை இடம்பெறவுள்ளது.

இது கொழும்பு ஆர். சுகததாச உள்விளையாட்டு அரங்கில் லக் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் பிரதம விருந்தினரான அவர், நாளை நாம் 200 நிகழ்ச்சியில் விசேட உரையாற்றவுள்ளார்.

இந்திய வம்சாவளியினர் இந்த நாட்டிற்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles