Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்தின் மீது சரிந்த மரம் (photos)

பேருந்தின் மீது சரிந்த மரம் (photos)

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் கொஸ்கம, மிரிஸ்வத்த பிரதேசத்தில் நேற்று (30) இரவு பேருந்து ஒன்றின் மீது பெரிய மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து அவிசாவளை ஆதார வைத்தியசாலையிலும்,மற்றுமொருவர் சாலாவ பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles