பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (01) அறிவிக்கப்படவுள்ளது.
உயிரிழந்தவரின் மரணத்திற்கான காரணத்தை அறிவிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை இன்று (31) சமர்ப்பிக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இதனைத் தெரிவித்தார்.