ஜாஎல – நீர்கொழும்பு வழித்தட இலக்கம் 273 தனியார் பேருந்து சாரதிகள் திடீரென பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறியே அவர்கள் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.