நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று சிறிது வீழ்ச்சி கண்டுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக,
24 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று 173,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 160, 500ரூபாவாகவும் காணப்படுகிறது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 1,997.18 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
வெள்ளி ஒரு அவுன்ஸ் 23.24 அமெரிக்க டொலர்களாக உள்ளது.