Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் உரங்களுக்கும் கட்டுப்பாட்டு விலை

எதிர்காலத்தில் உரங்களுக்கும் கட்டுப்பாட்டு விலை

எதிர்காலத்தில் உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதே இதற்கான காரணம் என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு விலைகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் முன்வைத்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டே விவசாய அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதன்படி உர விற்பனை தொடர்பாக முறையான ஆய்வு மற்றும் விசாரணைக்கு பின் உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles