Monday, May 12, 2025
29.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்

அரச ஊழியர்களது மாதாந்த வேதனத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த விடயத்தை பிரஸ்தாபித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார் என்றுஇ அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம் தனியார் துறையினரது வேதனத்தையும் அதிகரிக்குமாறு பாதீட்டின் ஊடாக கோரப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles