அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12.30 மணியளவில் 4.64 மீற்றராக நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நீர்மட்டம் 5.50 மீற்றர் வரை அதிகரிக்குமாயின் பெரும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.