தெல்தெனிய – மொரகஹமுல்ல – கல்மல் ஓயாவுக்கு அருகில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.