குருணாகலில் களஞ்சியசாலையொன்றில் இருந்து சுமார் 700,000 கிலோ கிராம் நெல் காணாமல் போயிருந்தது.
அதற்கமைய, சம்பவம் தொடர்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையில் கடமையாற்றிய இரு அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.