Tuesday, July 29, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநண்பருடன் இணைந்து கணவனை கொலை செய்த பெண் கைது

நண்பருடன் இணைந்து கணவனை கொலை செய்த பெண் கைது

மாவனெல்ல – யாலயபொல வீதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவியும் மற்றுமொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபரை காரில் மோதி கொலை செய்த குற்றத்திற்காக இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 27ஆம் திகதி கார் மோதியதில் பலத்த காயமடைந்த கணவர் மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையில், இது சாதாரண விபத்து அல்ல என்பது தெரியவந்துள்ளது.

அத்துடனட், உயிரிழந்தவரின் மனைவியும் அவரது நண்பரும் இணைந்து செய்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles