அங்குனுகொலபெலஸ்ஸவிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைத் திருடிய அதே எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருள் திருடும் போது, சிசிடிவி கெமரா அமைப்பும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக, அந்த நிரப்பு நிலையத்தின் மேலாளர் தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.