Wednesday, February 4, 2026
23.9 C
Colombo
செய்திகள்உலகம்ஹமாஸ் புலனாய்வு பிரிவின் துணை தலைவர் மரணம்

ஹமாஸ் புலனாய்வு பிரிவின் துணை தலைவர் மரணம்

ஹமாஸ் உளவுப்பிரிவின் துணைத் தலைவர் ஷாதி பாரூத் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

ஷாதி பாரூத் ஹமாஸ் அமைப்பின் பல பட்டாலியன்களுக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், அந்த அமைப்பின் புலனாய்வுப் பிரிவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அத்துடன், கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பாரிய தாக்குதலை ஷாதி பாரூத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles