Saturday, January 31, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராஜகுமாரி மரணம்: சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு

ராஜகுமாரி மரணம்: சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு

ராஜகுமாரியின் சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படிஇ அவர்கள் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதிவான் அவர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவினை பிறப்பித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles