உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (27) இடம்பெறும் 26-வது லீக்கில் போட்டியில் பாகிஸ்தான் அணி மற்றும் தென்னாபிரிக்கா அணி மோதுகின்றன.
குறித்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.