Saturday, March 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீதாவக்க ஒடிசி மீண்டும் சேவையில்

சீதாவக்க ஒடிசி மீண்டும் சேவையில்

சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக்க ஒடிசி சுற்றுலா ரயில் ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மீண்டும் சேவையில் ஈடுபடும் என மேல்மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைன் முறையில் அல்லது ரயில் நிலையங்களில் பதிவு செய்ய முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles