Friday, March 27, 2026
33.9 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் 8 இலங்கை மீனவர்கள் கைது

இந்தியாவில் 8 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 8 இலங்கை மீனவர்களுடன் நான்கு டிங்கி படகுகளை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.

கல்பிட்டியில் இருந்துபுறப்பட்ட இரண்டு படகுகளும், கந்தகுளிய பகுதியில் இருந்து புறப்பட்ட இரண்டு படகுகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கல்பிட்டி மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles