Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நேற்று துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியானதுடன், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மூன்று வணிக நிறுவனங்களில் இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டை நடத்துபவரை இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles