Tuesday, May 19, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு200 கிலோ போதைப்பொருளுடன் 5 மீனவர்கள் கைது

200 கிலோ போதைப்பொருளுடன் 5 மீனவர்கள் கைது

அரச புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, ஹெரோயின் உள்ளிட்ட 200 கிலோவிற்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் பலநாள் படகொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 5 உள்ளூர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பலநாள் படகு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles