Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 400 அதிபர் வெற்றிடங்கள்

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 400 அதிபர் வெற்றிடங்கள்

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மேல் மாகாண ஆளுநர் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதனால் பாடசாலைகளின் செயற்பாடுகள் பதில் அதிபர்களால் முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண குறிப்பிட்டுள்ளார்.

அதிபர்கள் பற்றாக்குறையால் பாடசாலை தொடர்பான பல்வேறு செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த பிரச்சினையால் பாடசாலைகளின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles