2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (24) பிற்பகல் 02.00 மணிக்கு மும்பையில் ஆரம்பமாகவுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
2023 ஒருநாள் உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் தென்னாபிரிக்கா 3வது இடத்திலும், பங்களாதேஷ் 7வது இடத்திலும் உள்ளன.