உலகின் மிக வயதான நாயான Rafeiro do Alentejo’s Bobi கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்தது.
இறக்கும் போது அதற்கு 31 வயது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நாய் உயிரிழந்த செய்தியை வைத்தியர் கரேன் பெக்கர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.